அ.இ.அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிப்பு

கழக வேட்பாளராக திரு. டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும், அவருக்கு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல்.

    Leave a Reply

    Video Gallery View All