வாழ்வில் தீயவைகள் விலகி நன்மைகள் பெருகும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களில் மக்கள் அனைவரும் சீருடனும், சிறப்புடனும் வாழ அ.இ.அ.தி.மு.க வின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.