அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், இன்று (22.9.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், தொடர் முழக்க உண்ணாவிரதம், நடைப் பயணம் போன்ற அமைதி வழி போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ. சவுந்தரராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆற்றிய பதிலுரை.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மத்திய அரசின் ஒரு அமைப்பே நடத்திய ஆய்வின்படி ஒட்டுமொத்த இந்தியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றில் 25 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே ...
Read More

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், இன்று (22.9.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2.9.2015 அன்று வேலை நிறுத்த போராட்டத்தின் போது திரு. க.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சட்டமன்ற  உறுப்பினர்கள் மீது காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பெரம்பூர்  சட்டமன்ற உறுப்பினர் திரு.அ. சவுந்தரராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்) அவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆற்றிய பதிலுரை.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதுவரை ஒரு பங்கை அளித்து வந்தது. இப்பொழுது அந்த Police ...
Read More