1989 மக்களவைத் தேர்தலில் புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்களின் தலைமையில் 38 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று கழகம் முன்னிலும் பலமாக மீண்டெழுந்து. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பின்பும் காங்கிரஸ் தேசிய அரசியலில் பெற முடியாத வெற்றியை, புரட்சித்தலைவியின் புனிதத் தலைமையில் அண்ணாதிமுக தமிழ்நாட்டில் பெற்றது என்பதையும் இதன் மூலம் உணரலாம். சூது வென்ற கழகம் 1989ம் ஆண்டிலேயே வெற்றிக்கணக்கை மீண்டும் துவங்கிவிட்டதே உண்மை வரலாறு.