Skip to main content
 
Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
294
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை CBI விசாரிக்கக் கோரி கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

காவல் நிலையம் அருகிலேயே இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டும், அது கவனிக்கப்படாமல் போனது எப்படி என்பது அதிர்ச்சியாக உள்ளது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி மீது எடுக்கப்பட்ட பணியிடைநீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டு, அவர் தாம்பரம் துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் தனது துறையின் பிற அதிகாரிகள் மீது தனது செல்வாக்கை செலுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், தவறுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிப்பது உகந்தது அல்ல.

19.06.2024 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், ஒரு செய்தியாளர் சந்திப்பில், இறப்பிற்கான காரணத்தை கள்ளச்சாராயம் மட்டுமல்ல என்று தெரிவித்தார். மேலும், அதே நாளில், கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர், தனது அதிகார வரம்பில் சட்டவிரோதமான கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசின் இந்த முரண்பாடான நிலைப்பாடு உண்மையில் வாயைப் பிளக்கும் அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மிகவும் குறிப்பிடத்தக்க புள்ளி
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராய வழக்குகள் அதிகமாக பதிவானதில், கள்ளச்சாரயத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக போலீசார் சொன்னாலும், சென்ற ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்பரத்தில் ஏற்பட்ட மரணங்களும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களும் கள உண்மையை பிரதிபலிக்கின்றன.

13.12.2023 அன்று டி.ஜி.பி. அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் விடியா திமுக அரசு செயல்பட்டிருந்தால், 67 உயிர்களைக் காப்பற்றியிருக்கலாம்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. செந்தில்குமார் அவர்கள் சட்டப்பேரவையில் கள்ளச்சாராயப் புழக்கம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, அதனை பேரவைத் தலைவர் அனுமதிக்காத நிகழ்வு நடந்தும், அரசுக்கு இதைப்பற்றி தெரியவில்லை என்று சொல்வதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது.

முதன்மைக் குற்றவாளியான கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், தன் மீது பல வழக்குகள் போடப்பட்டிருந்தாலும், ஒப்புக்கொண்டபடி, தடையின்றி சுற்றித் திரிந்து, கள்ளச்சாராயம் விற்றது திகைக்க வைக்கிறது. ஏன், எப்படி காவல்துறையினரால் அவரைக் கைது செய்ய முடியவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன. அவர் விஷயத்தில் காவல்துறை முழுவதுமாக கண்மூடித்தனமாக உள்ளது.

சிபிசிஐடி-யின் விசாரணையும் தவறாக வழிநடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் சம்பந்தப்பட்டவர்களில் இருவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், சட்டவிரோத ரசாயனங்கள் மற்றும் பொருட்களை மாநிலங்களுக்கு இடையே கடத்தும் கோணம் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுக்கப்பட்டுள்ளது. இது போன்ற மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை விசாரிக்க சிபிஐ உகந்த அமைப்பாக இருக்கும்.

#CBI விசாரணைக்கு கோரிய ஒரே இயக்கம் All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) !

விடியா திமுக அரசை தோலுரித்துள்ள இந்த தீர்ப்பு குறித்து இன்றைய விவாத மேடையை ஊடகங்கள் கட்டமைக்குமா?

Thanthi TV Sun News Tamil News7Tamil News18 Tamil Nadu Sathiyam TV
... See MoreSee Less

9 hours ago

 Thanthi TV Sun News Tamil News7Tamil News18 Tamil Nadu Sathiyam TVImage attachmentImage attachment+3Image attachment

2 CommentsComment on Facebook

#எடப்பாடியார் 🔥🔥

Apdiyee thoothukudi thuppakki sambavathaium sethu visaricha nalla irukum la Edappadi K. Palaniswami

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அம்மையார் திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களின்
நூற்றாண்டு விழா !

கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றேன்.

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்�Edappadi K. Palaniswamialaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு.
... See MoreSee Less

9 hours ago
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அம்மையார் திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களின்
நூற்றாண்டு விழா !

கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றேன்.

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami  அவர்களின் முக்கிய அறிவிப்பு.Image attachment
Load more