

295
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைமைக் கழக அறிவிப்பு. ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்குக் காரணமாக இருந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடியார் அவர்களுக்கு, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில், வருகின்ற 9.2.2025 அன்று அன்னூரில் நன்றி அறிவிப்பு விழா நடைபெற உள்ளதையொட்டி,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி அவர்களை, சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (6.2.2025 - வியாழக் கிழமை), விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளர் திரு. S.M.R. நடராஜன் மற்றும் நிர்வாகிகளான திரு. கணேசன், சாலையூர் திரு. நடராஜ், நம்பியாம்பாளையம் திரு. சம்பத் தெக்கலூர் திரு. தங்கமுத்து, அன்னூர் திரு. வெள்ளியங்கிரி, திரு. ஈஸ்வரமூர்த்தி, பெருமாநல்லூர் திரு. ரமேஷ், தொரவலூர் திரு. சம்பத் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அதற்கான அழைப்பிதழை வழங்கி, நன்றி அறிவிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிகழ்வின்போது, கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ். பி. வேலுமணி
M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. A.K. செல்வராஜ், M.L.A., கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. P.R.G. அருண்குமார், M.L.A., உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
... See MoreSee Less
3 CommentsComment on Facebook
அண்ணன் எடப்பாடியார் ✌️✌️✌️✌️
🖤🚩🔰🔥
வெளியீடுகள்
© All rights reserved. Made by AIADMK IT Wing.