295
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அண்ணல் டாக்டர். அம்பேத்கர் அவர்கள் பற்றி மத்திய அமைச்சர் Amit Shah சொன்ன கருத்து குறித்து நேற்றைய தினம் அஇஅதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் விளக்கமாக தெரிவித்துவிட்டார்.
அவருடைய கருத்து தான் என்னுடைய கருத்தும்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.
#babasahebambedkar
#jaibhim
... See MoreSee Less
10 CommentsComment on Facebook
மொட்ட ஷ
யோவ் உன்கிட்ட கருத்து கேட்டா நீ பதில் சொல்லு அதைவிட்டுட்டு குத்து குமார கோத்து விட்டு போற...🤪🤭🤗
Poda
மோடி எங்கள் டாடி என்று👉 உங்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறினார்... அதுபற்றி உங்கள் கருத்து என்ன...? மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் அவர்களே..?
இதுக்கு நீ உன் பல்ல காட்டாமல் மூடிட்டு போயிருக்கலாம்.. உனக்கு இந்த தைரியமே அதிகம் தான். உன்னை எல்லாம் எம்.ஜி.யார் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் வளர்த்த கடசிக்கு தலைவராக்குன உன் அள்ள கைகளை சொல்லனும். அடுத்து ADMK எதிர்கட்சியாக கூட வர முடியாது போ🤦
இருந்தாலும் உன் வாயிலிருந்து வரலையே
யோவ் உன்கிட்ட கருத்து கேட்டா நீ பதில் சொல்லு
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பாததையும், தேவையான மருந்துப் பொருட்களை வழங்காததைக் கண்டித்தும்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறிய, உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய, மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசைக் கண்டித்தும், ஆத்தூர் நகரக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
23.12.2024 - திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்Edappadi K. Palaniswamialaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு.
... See MoreSee Less
1 CommentComment on Facebook
✌️✌️✌️✌️✌️✌️
வெளியீடுகள்
© All rights reserved. Made by AIADMK IT Wing.