
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்கள் நலன் சார்ந்து நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை, ஆதாய நோக்கத்துடன் தரமற்ற முறையில் செய்து வருவதை கண்டும் காணாமல் இருந்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும்; மக்களுக்குப் பயன்படும் வகையில் அரசுப் பணிகளை தரமான முறையில் செய்திட வலியுறுத்தியும், கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!