Skip to main content
அறிக்கைபுரட்சிப்பயணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 126 அடி உயர கொடிக்கம்பத்தில் கழக கொடி ஏற்றி வைத்து 5371 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

By September 8, 2025No Comments

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 77-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இன்று (8.9.2025 – திங்கட் கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், டி. கீரனூர் ரவுண்டானாவில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 126 அடி உயர கொடிக்கம்பத்தில், கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் கழகக் கொடியினை ஏற்றி வைத்து, சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, 5,371 ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இந்நிகழ்வுகளின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. இரா. குமரகுரு, Ex. MLA., கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. ப. மோகன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளரும், மாவட்டப் பொறுப்பாளருமான திரு. கா. சங்கரதாஸ், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ் நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான திரு. R. இளங்கோவன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. M. செந்தில்குமார், MLA., கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் கே. காமராஜ், Ex. MP., கழக புரட்சித் தலைவி போவை இணைச் செயலாளர் திரு. அ. பிரபு, Ex. MLA., மாவட்ட மகளிர் அணித் தலைவர் திருமதி அழகுவேல் பாபு, Ex. MLA., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. AVM (எ) A. விநாயகமூர்த்தி, கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் திரு. என். துரைராஜ், கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் திரு. P. சன்னியாசி, கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் சு. பொன்னரசு, திருக்கோவிலூர் நகரக் கழகச் செயலாளர் திரு. K. சுப்ரமணியன், திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. A.P. பழனி, திருக்கோவிலூர் மத்திய ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. N. சேகர், திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. S.K.T.C. A. சந்தோஷ், ரிஷிவந்தியம் மத்திய ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. கதிர். தண்டபாணி, ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. C. அருணகிரி, ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. V. துரைராஜ், சங்கராபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. S.S. அரசுஇளந்தேவன், முகையூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. S. பழனிசாமி, முகையூர் மத்திய ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. M. இளங்கோவன், முகையூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. பழக்கடை M. தனபால்ராஜ், திருக்கோவிலூர் திரு. S. பிரபு சிவராஜ், கழகப் பொதுக்குழு உறுப்பினர் திருமதி மஞ்சுளா ஏசுபாதம், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் திரு. K. உமாசங்கர், கழகப் பொதுக்குழு உறுப்பினர் திரு. S.R. சேகர், மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி சரசு ரங்கநாதன், மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. K.N. ராமச்சந்திரன், மணலூர்பேட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. P. ரமேஷ், அரகண்டநல்லூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. M. ராஜ்குமார், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் திரு. R. சீனுவாசன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திரு. பா. சதீஷ்பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. K. பாண்டியன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் M.G. கிருஷ்ணமூர்த்தி, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி A. அமுதா, மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர் திரு. D. பவுல்ராஜ், டி. கீரனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு. V. மணி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave a Reply