வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்லும் முன்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10.62 லட்சம்கோடி முதலீடுசெய்து 32.81 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கிவிட்டதாகவும், தமிழக இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பை பெற்றுவிட்டது போலவும் மார் தட்டும் பொம்மை முதலமைச்சர் முழு விவரங்களையும் தைரியமாக வெளியிடத் தயாரா?
AIADMK GS, LOP & Former CM Arikkai - Foreign Investment Don't Misleading Tamil Youths - 9.9.2025