மத்திய அரசு உத்தேசித்துள்ள வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காத திரு. ஸ்டாலினின் திமுக அரசுக்கு கண்டனம்!