
பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்படும் நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் விவசாயிகள் அதிக ஈரப்பதத்துடன் கொண்டுவரும் நெல்மணிகளை எந்தவித நிபந்தனையும் இல்லாமல், உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு வலியுறுத்தல்!