Skip to main content
அறிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் – கழக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

By December 13, 2024December 15th, 2024No Comments

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாகக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கவும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல்!

 

Leave a Reply