Skip to main content
கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! – 27.2.2025

By February 26, 2025No Comments

தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குத் திராணியற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; கழகத்தைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் இவற்றிற்குக் காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும்; இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறை எடுக்க வலியுறுத்தியும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

Leave a Reply