Skip to main content
அறிக்கைகண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், விடுதிகளை முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்

By August 20, 2024No Comments

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும்; பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களின் சார்பில், மதுரையில் 24.8.2024 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!

 

Leave a Reply