போலி NCC முகாம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பே பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது தந்தையும் இறந்தது குறித்து மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்தல்!