தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் பகுதிக்குட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை சரி செய்யாத விடியா அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்