Skip to main content
Uncategorized

போலி NCC முகாம் விவகாரம் – மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அறிக்கை

By August 23, 2024No Comments

போலி NCC முகாம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பே பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது தந்தையும் இறந்தது குறித்து மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்தல்!

 

Leave a Reply