மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், திரு. கருணாநிதி பெயரில் மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கும் திரு. ஸ்டாலினின் திமுக அரசுக்கு கண்டனம்!